"திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர்; அவரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் சுருக்குவது அவரது உலகளாவிய சிந்தனைகளைச் சிறுமைப்படுத்துவதற்குச் சமம். அரசு அல்லது பொது இடங்களில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு" என்று அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வள்ளுவருக்குக் காவி பூசி
அரசியல் ஆதாயம் தேட முயல்வது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18