"'டோரதி" திரைப்படம் ஒரு மாஸ்டர்பீஸ்: நடிகர் தனுஷ் புகழாரம்

2741பார்த்தது
"'டோரதி" திரைப்படம் ஒரு மாஸ்டர்பீஸ்: நடிகர் தனுஷ் புகழாரம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ், அப்படம் ஒரு சிறந்த கலைப்படைப்பு என பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அற்புதமாக நடித்துள்ளதாகவும், இசை மேஸ்ட்ரோ இளையராஜாவின் பின்னணி இசை ரசிகர்களை மெய்மறக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'டோரதி' படக்குழுவினர் அனைவருக்கும் தனது சமூக வலைதள பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி