வரதட்சணை கொடுமை.. 7 மாத கர்ப்பிணி தற்கொலை

49பார்த்தது
வரதட்சணை கொடுமை.. 7 மாத கர்ப்பிணி தற்கொலை
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஸ்ரீராமுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மௌனிகாவுக்கும், பூபல்பள்ளி மாவட்டம் த்தரம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக உள்ள மௌனிகாவை கூடுதல் வரதட்சணை கேட்டு பிரசாந்த் தினமும் கொடுமைப்படுத்திவந்ததாக கூறப்படுகிறது. இதனை தாங்க உடையாத மௌனிகா தற்கொலை செய்துகொண்டுள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.