வரதட்சணைக் கொடுமை.. 4வது மாடியில் இருந்து குதித்து கர்ப்பிணி தற்கொலை

31பார்த்தது
வரதட்சணைக் கொடுமை.. 4வது மாடியில் இருந்து குதித்து கர்ப்பிணி தற்கொலை
டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்ததில் 25 வயது கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கும் வரதட்சணை கொடுமையே காரணம் என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்குள், கணவரும் அவரது குடும்பத்தினரும் தங்க நகைகள் மற்றும் பணம் கேட்டு, அவரை மனரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி