பழைய கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வடிவு ரத்து

4745பார்த்தது
பழைய கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வடிவு ரத்து
பழைய கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதாக்கள் (2023, 2025) சட்டமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டன. நில தேவையை 100 ஏக்கரில் இருந்து குறைக்கும் இத்திட்டத்தை உயர்கல்வி துறை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்த நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே வேளையில், தமிழ்நாடு ஒதுக்கீட்டு மசோதா மற்றும் நிதி பொறுப்பு (திருத்த) மசோதா ஆகிய முக்கிய சட்டங்கள் இதே கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி