டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. அதிக விலைக்கு விற்க முடியாது

10406பார்த்தது
டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. அதிக விலைக்கு விற்க முடியாது
டாஸ்மாக் கடைகளில் அதிக விலையில் மது விற்பனையை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் முதல்கட்டமாக 70 கடைகளில் MRP விலையில் மட்டுமே மது விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்குகிறது. இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டைனமிக் QR கோட் மூலம் பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கே கட்டணம் வசூலிக்கப்படும். பின்னர் தமிழகமெங்கும் இது அமலாகும்.
Job Suitcase

Jobs near you