2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் மீண்டும் அமையும் - முதல்வர்

63பார்த்தது
2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் மீண்டும் அமையும் - முதல்வர்
தருமபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், "யார் என்ன சதி செய்தாலும், எத்தனை போலிச் செய்திகளை வெளியிட்டாலும் 2026-ல் திமுக தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் மீண்டும் அமையப்போகிறது. இவை தான் அன்று செய்தியாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் வரப்போகிறது. அதனை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்" என உறுதியாக கூறினார்.

தொடர்புடைய செய்தி