டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரல்.. விவசாயம் பாதிக்கும் அபாயம்

5130பார்த்தது
டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரல்.. விவசாயம் பாதிக்கும் அபாயம்
முந்தைய அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை திறப்புக்கு முன்பே டெல்டா மாவட்ட பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், ‘2026 தேர்தல் நேரத்தில் அவசர கோலத்தில் தூர்வாரியதால், மேட்டூர் அணை நீர் கடைமடைக்கு செல்லாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்படாததால் மழை வெள்ள சேதம் ஏற்படும். கொள்ளிடம், கோரையாறு, வெண்ணாறு ஆறுகளில் ஆகாய தாமரை தடுப்பு அமைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி