தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீர் குடிச்சிப்பாருங்க

2பார்த்தது
தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீர் குடிச்சிப்பாருங்க
காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் வயிறு லேசாக இருக்கும். இது வாயு மற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற நீரின் அளவைக் குறைப்பதன் மூலம் உடல் எடை குறைப்பிற்கும் நன்மை அளிக்கிறது. வெப்பத்தால் வாய்ப் புண்கள் ஏற்பட்டால் ஏலக்காய் நீர் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி