காலையில் கடுகு காபி குடிங்க.. ஆரோக்கியம் மேம்படும்

39பார்த்தது
காலையில் கடுகு காபி குடிங்க.. ஆரோக்கியம் மேம்படும்
செரிமான கோளாறுகளை சரிசெய்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் கடுகு காபி குடிப்பது நல்லது என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மிதமான தீயில் வறுத்த கடுகை நன்றாக அரைத்து, கொதிக்கும் நீரில் சேர்த்து வடிகட்டி, தேவையான அளவு வெல்லம் கலந்தால் ஆரோக்கியமான கடுகு காபி தயாராகிவிடும். உடலுக்குப் பல நன்மைகளைத் தரும் இந்த எளிய மருத்துவக் குறிப்பை அனைவரும் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

தொடர்புடைய செய்தி