சொட்டு நீர்ப்பாசனம்.. வளத்தை பாதுகாக்கும் விவசாய நுட்பம்

0பார்த்தது
சொட்டு நீர்ப்பாசனம்.. வளத்தை பாதுகாக்கும் விவசாய நுட்பம்
சொட்டு நீர்ப்பாசனம் முறையில், பயிர்களின் வேர் பகுதிக்கு நேரடியாக தண்ணீர் மெதுவாக வழங்கப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாகாமல், மண்ணில் ஈரப்பதம் நீடிக்கும். பாரம்பரிய பாசன முறைகளை விட 50% வரை நீர் சேமிக்க முடியும். களைகள் குறையும், உரம் சிறப்பாக உறிஞ்சப்படும், பயிர் வளர்ச்சி மேம்படும். குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி