வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் ட்ரோன் காட்சி

5பார்த்தது
கேரளம் மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் நேற்று (ஜூலை.7) காலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரளம் மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது. 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி