புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை

34பார்த்தது
புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை
புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. குஜராத்தின் 'FORCIP-500' மற்றும் மத்திய பிரதேசத்தின் 'CETEZON' ஆகிய மாத்திரைகளின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை விற்கவோ அல்லது இருப்பு வைக்கவோ கூடாது என அதிகாரி அனந்தகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி