ரூ.1 கோடிக்கு டுகாட்டி பைக் அறிமுகம்

7445பார்த்தது
ரூ.1 கோடிக்கு டுகாட்டி பைக் அறிமுகம்
டுகாட்டி (Ducati) நிறுவனம் இந்தியாவில் புதிய பைக்கை அதிக விலைக்கு அறிமுகப்படுத்தி அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் உதவியுடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) சுமார் ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13500 ஆர்பிஎம்-இல் 218.5 எச்பி மற்றும் 11250 ஆர்பிஎம்-இல் 122.1 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

தொடர்புடைய செய்தி