ரூ.1 கோடிக்கு Ducati-ன் புதிய பைக் அறிமுகம்

52பார்த்தது
ரூ.1 கோடிக்கு Ducati-ன் புதிய பைக் அறிமுகம்
Ducati நிறுவனம் இந்தியாவில் புதிய பைக்கை அறிமுகப்படுத்தி அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இரு பைக்குகளை போல 'பனிகளே வி4 லம்போர்கினி' என்கிற பெயரில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) சுமார் ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு அதிகப்படியான விலைக்கு காரணம், இந்த புதிய பனிகளே வி4 லம்போர்கினி பைக்கை மிகவும் குறைவான எண்ணிக்கையில் உருவாக்க திட்டமிட்டு இருப்பது ஆகும்.

தொடர்புடைய செய்தி