பிசியோதெரபி இளங்கலை படிப்பு கால அளவு 5 ஆண்டுகளாக உயர்வு

2600பார்த்தது
பிசியோதெரபி இளங்கலை படிப்பு கால அளவு 5 ஆண்டுகளாக உயர்வு
சுகாதார துறை படிப்புகளின் தரத்தை உயர்த்த பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி மற்றும் ஆப்டோமெட்ரி ஆகிய படிப்புகளின் கால அளவை 5 ஆண்டுகளாக உயர்த்தி UGC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் 2026-27 கல்வி ஆண்டு முதல் முதுகலை படிப்புகள் குறிப்பிட்ட சிறப்பு துறைகளுடன் மட்டுமே வழங்கப்படும் என்றும் பல புதிய பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2026-27 கல்வி ஆண்டிற்கு முன் சேர்ந்த மாணவர்களுக்கு முந்தைய விதிமுறைகளின்படியே பட்டங்கள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி