K.N. நேரு தொடர்புடைய இடங்களில் DVAC ரெய்டு: 241 ஆவணங்கள் பறிமுதல்

17பார்த்தது
நகராட்சி நிர்வாகத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். தனது வீட்டில் ஒரே ஒரு ஆவணம் மட்டுமே எடுக்கப்பட்டதாக கே.என்.நேரு கூறியிருந்த நிலையில், 30 இடங்களில் நடத்திய சோதனையில் மொத்தம் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது அறிவித்துள்ளது. நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி