தமிழகத்தில் நில அதிர்வு..? பீதியில் மக்கள்

5736பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியவில்லை. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் தமிழ்
Job Suitcase

Jobs near you