வெனிசுலாவில் நிலநடுக்கம்.. 8 நாட்களுக்கு பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு

13பார்த்தது
வெனிசுலாவில் நிலநடுக்கம்.. 8 நாட்களுக்கு பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 8 நாட்களாக சிக்கியிருந்த 43 வயதான பாதுகாப்பு அதிகாரி ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஜூன் 24-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வணிக வளாகத்தின் பாதுகாப்பு கேபினுக்குள் இருந்த அவர், கட்டிடம் இடிந்து விழுந்ததால் சிக்கியிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியின் மூலம் அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி