சிக்கிம், சத்தீஸ்கர், உத்தரகாண்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சத்தில்

4201பார்த்தது
சிக்கிம், சத்தீஸ்கர், உத்தரகாண்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சத்தில்
சிக்கிம், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்டில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கரின் பலோட் பகுதியில் மதியம் 3.16 மணிக்கு ரிக்டர் 2.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உத்தரகாண்டின் பித்தோராகர் பகுதியில் மாலை 3.16 மணிக்கு ரிக்டர் 3.5 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி