மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள

6774பார்த்தது
மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள
மியான்மரில் இன்று (மே.16) காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.40 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம், பின்னர் காலை 8.13 மணியளவில் ரிக்டரில் 3.5 ஆக பதிவானது. 100 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி