சுலபமாகும் ஆன்லைன் பேமெண்ட்: ஆட்டோ டெபிட் வரம்பு உயர்வு

2பார்த்தது
சுலபமாகும் ஆன்லைன் பேமெண்ட்: ஆட்டோ டெபிட் வரம்பு உயர்வு
UPI பணப் பரிவர்த்தனைகளில் OTP இன்றி மேற்கொள்ளப்படும் 'ஆட்டோ டெபிட்' (Auto Debit) வரம்பை 15,000 ரூபாயாக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இன்சூரன்ஸ் பிரீமியம், மின்சாரக் கட்டணம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் தடையின்றி வேகமாகவும் எளிதாகவும் செலுத்த முடியும். இருப்பினும், பாதுகாப்பு கருதி 15,000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வழக்கம் போல OTP கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி