வெள்ளைக்கரு சிதையாமல் முட்டை உரிக்க எளிய வழி: சூப்பர் டிப்ஸ்

3792பார்த்தது
வெள்ளைக்கரு சிதையாமல் முட்டை உரிக்க எளிய வழி: சூப்பர் டிப்ஸ்
முட்டையை வேக வைக்கும்போது அதன் ஓடு விரிசலடையாமல் இருக்கவும், வெள்ளைக்கரு ஒட்டாமல் ஓடு எளிதாக உரிக்கவும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பு அல்லது வினிகர் சேர்ப்பது சிறந்த பலனை தரும். தண்ணீரில் உள்ள இந்த அமிலத்தன்மை அல்லது உப்புத்தன்மை முட்டையின் ஓட்டை மென்மையாக்குவதோடு, ஓட்டிற்கும் வெள்ளைக்கருவிற்கும் இடையே உள்ள படலத்தை பிரித்து எளிதில் உரிக்க வழிவகை செய்கிறது.
Job Suitcase

Jobs near you