தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்க.. பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

0பார்த்தது
தயிரின் தனித்துவமான சுவைக்காகவும், ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பல நூற்றாண்டுகளாக உணவிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தயிருடன் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து சாப்பிடுவதால், பிளட் சுகர் லெவல் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், மாதவிடாய் பிரச்னைகளிலிருந்து பெண்களை விடுபடவும் உதவுவதாக தெரிகிறது. இதை சாப்பிடும்போது பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி