இரவில் நூடுல்ஸ் சாப்பிடலாமா? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

4966பார்த்தது
இரவில் நூடுல்ஸ் சாப்பிடலாமா? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
இரவில் நூடுல்ஸ் சாப்பிடுவது எளிதான உணவாக தோன்றினாலும், அதில் உள்ள மைதா மற்றும் அதிகப்படியான சோடியம் செரிமானத்தை தாமதப்படுத்தி, தூக்கத்தை கெடுப்பதோடு உடல் எடையையும் அதிகரிக்க செய்யும். மேலும், இதில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால், இரவில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது; ஒருவேளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்றால், காய்கறிகள் சேர்த்து அளவோடு சாப்பிடுவதுடன், உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது உடலுக்கு நல்லது.

தொடர்புடைய செய்தி