எபோலா பாதிப்பு எதிரொலி.. டெல்லி விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை

4320பார்த்தது
எபோலா பாதிப்பு எதிரொலி.. டெல்லி விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 131 பேர் வரை பலியாகி உள்ளனர் என பொது சுகாதார மந்திரி சாமுவேல் ரோஜர் கம்பா கூறினார். இந்நிலையில், எபோலா பாதித்த நாடுகளில் இருந்து அல்லது அந்த நாடுகளின் வழியே இந்தியாவுக்கு வருகை தரும் விமான பயணிகளுக்கான சுகாதார அறிவுறுத்தல்களை, சுகாதார சேவைக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி