எபோலா வைரஸ்.. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல் வெளியீடு

8044பார்த்தது
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்திய மத்திய அரசு புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக காங்கோ, உகாண்டா, சூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். காய்ச்சல், உடல்நலக்குறைவு, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி