எபோலா வைரஸ்.. இந்தியா - ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு ஒத்திவைப்பு

4371பார்த்தது
எபோலா வைரஸ்.. இந்தியா - ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு ஒத்திவைப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்க்கொல்லி எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியா - ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேதி குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இறுதி செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி