எபோலா வைரஸ் பரவல்: அவசரநிலை பிரகடனம்

43பார்த்தது
எபோலா வைரஸ் பரவல்: அவசரநிலை பிரகடனம்
காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி, இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உகாண்டா, தெற்கு சூடான் போன்ற அண்டை நாடுகளுக்கும் இது பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் உலக சுகாதார அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். மேலும், நாடுகள் தங்களின் சர்வதேச எல்லைகளை மூட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி