பொருளாதார நெருக்கடி புயல்: ராகுல் காந்தி எச்சரிக்கை

6611பார்த்தது
பொருளாதார நெருக்கடி புயல்: ராகுல் காந்தி எச்சரிக்கை
முன்னெப்போதும் இல்லாத பொருளாதார புயல் நெருங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். பிரதமர் மோடியின் நிதிசார் கொள்கைகளால் அதானி, அம்பானி மட்டுமே பயனடைவதாகவும், வரவிருக்கும் நெருக்கடியால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும்வர் குற்றம் சாட்டியுள்ளார். கடினமான சூழலில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரசு, மக்களைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி