புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

0பார்த்தது
புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே.7) புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு, எடப்பாடி பழனிசாமி உடன் கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி