ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

30பார்த்தது
ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் சென்னை வந்தவுடன் அவரை நேரில் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பின் 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி இபிஎஸ் தரப்பில் ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி