அதிமுகவிலிருந்து 4 பேரை நீக்கிய எடப்பாடி பழனிசாமி

2பார்த்தது
அதிமுகவிலிருந்து 4 பேரை நீக்கிய எடப்பாடி பழனிசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த KMA.சீமான் மரைக்காயர், L.சீனி காதர்மொய்தீன், M.A.பக்கர், S.ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுக கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி