திருமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

15பார்த்தது
திருமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது. மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி