நாமக்கல், ஈரோட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி பரப்புரை

16பார்த்தது
நாமக்கல், ஈரோட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி பரப்புரை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்.19) நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர்கள் தங்கமணி, சேகர், சந்திரசேகரன் ஆகியோரையும், ஈரோட்டில் கருப்பண்ணன் மற்றும் தமாகா வேட்பாளர் யுவராஜா உள்ளிட்டோரையும் ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்புடைய செய்தி