எல்லாத்தையும் கல்விதான் கொடுக்கிறது - நடிகர் கார்த்தி

36பார்த்தது
எல்லாத்தையும் கல்விதான் கொடுக்கிறது - நடிகர் கார்த்தி
சென்னை நந்தம்பாக்கத்தில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு விழா இன்று (ஜன.5) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற்று தரும் கல்வியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசு வழங்கும் இந்த மடிக்கணினியை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி