தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. அதன்படி லோகேஷ் - பி.காம்., எம்.பி.ஏ., பார்த்திபன் - பிளஸ் 2, ரமேஷ் - பி.இ., விஸ்வநாதன் - பி.ஏ., குமார் - பி.இ.,(சிவில்), சம்பத் குமார் - எம்பிஏ, முகமது பர்வேஸ் - பி.ஏ., எல்எல்பி, சரத்குமார் - பி.இ.ஏ., மரிய வில்சன் - பி.டெக்., எம்.பி.ஏ., விக்னேஷ் - பி.எஸ்சி., தென்னரசு - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. அமைச்சரவை உறுப்பினர்களின் கல்வித்தகுதி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.