தூக்கக் குறைவால் ஏற்படும் விளைவுகள்.. ஆய்வில் தகவல்

32பார்த்தது
தூக்கக் குறைவால் ஏற்படும் விளைவுகள்.. ஆய்வில் தகவல்
ஒருவர் தினசரி 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தூக்கக் குறைவு மனஅழுத்தம், கவலை, நினைவாற்றல் குறைவு, வேலை திறன் சரிவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும், ரத்தத்தில் அழற்சி புரதங்கள் அதிகரித்து ஹார்ட்டு நோய்கள், உயர் ரத்த அழுத்தம் அபாயமும் உயரும். தொடர்ந்து தூக்கம் குறைதல் தலைவலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற விளைவுகளையும் தருகிறது.

தொடர்புடைய செய்தி