நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

57பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 540 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (பிப்.16) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி