15 நாட்களுக்குப் பின் உயர்ந்த முட்டை விலை

0பார்த்தது
15 நாட்களுக்குப் பின் உயர்ந்த முட்டை விலை
கடந்த 15 நாட்களாக மாற்றமில்லாமல் இருந்த முட்டை விலை, நுகர்வு அதிகரிப்பு காரணமாக இன்று (பிப்.12) உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்துள்ளது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த புதிய விலை மாற்றம் நாளை காலை முதல் அமலுக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்தி