முட்டை சைசில் விளைந்த தர்பூசணிகள்.. வைரலாகும் படங்கள்

36பார்த்தது
முட்டை சைசில் விளைந்த தர்பூசணிகள்.. வைரலாகும் படங்கள்
அமெரிக்காவின் வடக்கு வர்ஜீனியாவில், ஒரு குடும்பத்தினர் கோழி முட்டை அளவுள்ள தர்பூசணிகளை வளர்த்தெடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். 2 அங்குல விட்டமும், 80-100 கிராம் எடையும் கொண்ட இந்தத் தர்பூசணிகள், சுவையில் சாதாரண தர்பூசணிகளுக்குப் போட்டியாக விளங்கும் என்று கூறியுள்ளனர். மரபணு மாற்றம் இன்றி, இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி இவை விளைவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.