எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை மாற்றம்

5620பார்த்தது
எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று (பிப்., 20) நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை 45 நாட்களுக்கு, 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்கள் 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது.

தொடர்புடைய செய்தி