வெயில் காலத்தில் வளரும் ஈபிள் டவர்.. சுவாரசிய தகவல்

9பார்த்தது
வெயில் காலத்தில் வளரும் ஈபிள் டவர்.. சுவாரசிய தகவல்
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஈபிள் டவர் கோடை காலத்தில் சில சென்டிமீட்டர்கள் உயரமாகிறது என்பது ஆச்சரியமான உண்மை. இதற்கு காரணம் வெப்ப விரிவாக்கம் (Thermal Expansion). இரும்பால் கட்டப்பட்டுள்ள கோபுரம் அதிக வெப்பநிலையில் சூடாகும்போது அதன் உலோகப் பகுதிகள் விரிவடைகின்றன. இதனால் ஐஃபல் கோபுரத்தின் உயரம் சுமார் 10 முதல் 15 சென்டிமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்கின்றனர். வெப்பநிலை குறையும்போது அது மீண்டும் தனது இயல்பான உயரத்திற்கு திரும்பிவிடுகிறது.
Job Suitcase

Jobs near you