68 வயதில் 15வது குழந்தைக்கு தாயான மூதாட்டி

7686பார்த்தது
68 வயதில் 15வது குழந்தைக்கு தாயான மூதாட்டி
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த 68 வயதான மேரிபெத் லூயிஸ், கணவருக்குத் தெரியாமல் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தை ஆசை காரணமாக கணவர் பாபின் பெயரில் போலி கையெழுத்திட்டு 2023ல் இரட்டை குழந்தைகளை பெற்றார். தபாலில் பெற்றோர் சான்றிதழ் வந்தபோது இதை அறிந்த கணவர் போலீசில் புகார் செய்தார். ஆனாலும் குழந்தைக்கு தம்பதியே சட்டப்பூர்வ பெற்றோர்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது.