இன்று மாலையோடு ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

19பார்த்தது
இன்று மாலையோடு ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குப் பின் தேர்தல் தொடர்பான கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ மற்றும் டிவி, ரேடியோ, சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளவோக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி