தேமுதிகவுக்கு 'முரசு' சின்னம் ஒதுக்கீடு செய்த இந்திய தேர்தல் ஆணையம்

11பார்த்தது
தேமுதிகவுக்கு 'முரசு' சின்னம் ஒதுக்கீடு செய்த இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட தேமுதிகவின் பாரம்பரிய 'முரசு' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒதுக்கியுள்ளது. அக்கட்சியின் கோரிக்கையை ஏற்று வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தை பெற்று, மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி