தேர்தல் சேவைகள் விரல் நுனியில்: புதிய செயலியை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்

43பார்த்தது
தேர்தல் சேவைகள் விரல் நுனியில்: புதிய செயலியை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்
தேர்தல் தொடர்பான நடைமுறைகளை எளிதில் அணுகும் வகையில், 'ECINET' எனும் புதிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சரிபார்க்கவும், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யவும், தங்களின் வாக்கு சாவடியை துல்லியமாக கண்டறியவும் முடியும். தேர்தல் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி