மின் வாகன சார்ஜிங் வசதி.. விதிகளில் திருத்தம்

1பார்த்தது
மின் வாகன சார்ஜிங் வசதி.. விதிகளில் திருத்தம்
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விதிகளில் திருத்தம் செய்து அரசிதழ் வெளியிட்டுள்ள நிலையில், 8 வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான குடியிறுப்புகளில் மின்சார சார்ஜ் வசதி கட்டாயம். 50 வீடுகளுக்கும் அதிகமான குடியிருப்புகள் இருந்தால் வெளியில் இருந்து வருவோருக்கும் இ-சார்ஜிங் வசதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி