மின்சார வாகன சார்ஜிங் அமைப்பு.. ரூ.50,000 நிதியுதவி

7671பார்த்தது
மின்சார வாகன சார்ஜிங் அமைப்பு.. ரூ.50,000 நிதியுதவி
தமிழகம் முழுவதும் 2031-க்குள் 20 ஆயிரம் FAST CHARGING நிலையங்கள் அமைக்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. அதில், அடுக்குமாடி குடியிறுப்புகளில் EV சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு 50 சதவிகிதம் (ரூ.50,000) வரை வழங்கப்படும். பாரம்பரிய மெக்கானிக்குகள் EV மெக்கானிக்குகளான மாறுவதற்கு பயிற்சி பெற உதவும் வகையில் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி