ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டண உயர்வு?

5217பார்த்தது
ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டண உயர்வு?
தமிழ்நாட்டில் 2022-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான திருத்தம் குறித்து மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் அமலில் உள்ள சூழலில், இந்த மின்கட்டண உயர்வுப் பாரத்தை கடந்த ஆண்டுகளைப் போல அரசு ஏற்குமா அல்லது நுகர்வோர் செலுத்த வேண்டுமா என்பது பட்ஜெட்டுக்குப் பின் தெரியவரும்.

தொடர்புடைய செய்தி